வெள்ளி, 2 ஜனவரி, 2026

காலம்

 


கிழிபடுதலில் முடிகிறது 

ஆண்டின் 

முதல் நாள்


புத்தாண்டு

 


பெரும் கொண்டாட்டங்களுக்கும் 

பெரும் மகிழ்ச்சிக்கும் 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் 

பெரும் ஏமாற்றங்களுக்கும் 

பெரும் விவாதங்களுக்கும் இடையே 

புத்தாண்டை வரவேற்கிறோம் - ஆனால் 

ஆரவாரம் இல்லாமல் 

அமைதியாய் கடந்து கொண்டிருக்கிறது 

காலம்.





சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...